hotspot district in TN

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்! மத்திய அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில், இன்று கொரொனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளதாகவும், இன்று மட்டும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கொரானாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் இறந்துள்ளதாகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில், இதுவரை…