Pallikalvi News4 years ago
2019 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு; 95.02% தேர்ச்சி!
2019 பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் முடிவுகள் இன்று (ஏப்ரல் 29) காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில் 95.02 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 97 சதவீதமும், மாணவர்கள் 93.3 சதவீதமும்...