தமிழ்நாட்டில் ஏப்ரல் 18 மக்களவை தேர்தல் 2019; தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.அந்த சந்திப்பில் பேசிய இந்திய தலைமை தேர்தல் அதிகாரி, சுனில் அரோரா, மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ம்…