Posted inWorld News
ஒலிம்பிக் போட்டி… 2 பதக்கம் வென்ற வெற்றி நாயகிக்கு… டெல்லியில் உற்சாக வரவேற்பு…!
பாரிஸ் ஒலிம்பிக்கில் இரட்டை பதக்கம் வென்று நாடு திரும்பிய மனு பாக்கருக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 33வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகின்றது. 206 நாட்டு வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்று இந்த விளையாட்டை இறுதிக்கட்டத்தை…