முருகதாஸ் படத்துக்கு சம்பளத்தை குறைத்த ரஜினி – இதுதான் காரணமா?
லைக்கா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க ரஜினி தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பேட்ட படத்துக்கு பின் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். …
