கொடைக்கானலில் பார்பிக்யூ சிக்கன்… 2 இளைஞர்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்…!
கொடைக்கானலில் இளைஞர்கள் பார்பிக்யூ சிக்கன் சமைத்து சாப்பிட்டுவிட்டு அடுப்பை அணைக்காததால் புகையில் மூச்சு திணறி 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. திருச்சி …
