கடந்த 5 ஆண்டுகளில்… மொத்தம் 18 ஆயிரம் குழந்தைகள் தத்தெடுப்பு… வெளியான ரிப்போர்ட்…!
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் பதில் அளித்து இருக்கின்றது. அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து 18 ஆயிரத்து 179 குழந்தைகள் …
