18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த தனுஷ்- ஐஸ்வர்யா பிரிந்தனர் திரையுலகம் அதிர்ச்சி
நேற்று இரவு தனுஷ் வெளியிட்ட அறிக்கைதான் ஹாட் டாபிக் ஆக இன்று முழுவதும் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 2002ம் ஆண்டு சினிமாவில் நடிக்க வந்த தனுஷ் தனது திறமையால் வேகமாக முன்னேறினார். 2004ம் ஆண்டு …
