நேபாளத்தில் விமான விபத்து.. 19 பயணிகளில் 18 பேர் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!
நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் 18 பயணிகள் உயிரிழந்துள்ளனர். நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து இன்று காலை 19 பயணிகளுடன் ஒரு விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் …
