திருப்பதி பிரம்மோற்சவ விழா… தமிழகத்தில் இருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!
திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை …
