கொடூரத்தின் உச்சியில் இலங்கை- இன்று முதல் 13 மணி நேரம் மின் தடை
இலங்கை பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கி விட்டதால் அங்கு பெட்ரோல், டீசல், கியாஸ், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவாசிய பொருட்கள் தட்டுப்பாடு, ஏற்பட்டுள்ளது இதனால் இலங்கையில் பொருட்களின் விலைகள் தாறுமாறாக ஏறிவிட்டது. மின்சாரமும் தொடர்ந்து …
