குணாலுக்கு சென்ற “காதலர் தினம்” ஹீரோ வாய்ப்பு – முதலில் நடிக்க இருந்தது யாரு தெரியுமா?
தமிழ் சினிமாவில் 12பி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகர் ஷ்யாம், தனது மென்மையான நடிப்பு மற்றும் அழகான தோற்றத்தால் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். ஆனால், அவருடைய சினிமா பயணம் தொடங்குவதற்கு முன்பே, ஒரு சுவாரஸ்யமான …
