Pallikalvi News5 years ago
2019 ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு! மாணவிகளே அதிக தேர்ச்சி!!
2019ம் கல்வி ஆண்டில், ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு. இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 93.64%, மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 88.57%. மொத்த...