World News2 months ago
சீனாவில் இடிந்து விழுந்த மேம்பாலம்.. 11 பேர் பலி, 30 பேர் மாயம்.. வெளியான அதிர்ச்சி தகவல்…!
சீனாவின் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. சீனாவின் ஹன்சி மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11...