Latest News1 month ago
இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது ‘மாலத்தீவு மற்றும் அதை ஒட்டிய...