மீசைய முறுக்கு 2 அப்டேட்: ஹிப்ஹாப் தமிழா ஆதியின் மாஸ் அறிவிப்பு!
ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி நடித்த சூப்பர் ஹிட் படமான ‘மீசைய முறுக்கு’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி நடித்த சூப்பர் ஹிட் படமான ‘மீசைய முறுக்கு’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இயக்குனர் சுந்தர்.சி இயக்கிய ஆம்பள திரைப்படத்தில் இசையமைப்பாளராக முதன் முதலில் அறிமுகமானார் ஹிப்ஹாப் ஆதி. இதனைத் தொடர்ந்து, இவர் நேற்று இன்று நாளை, தனி ஒருவன், அரண்மனை 2 ஆகிய படங்களில் இசையமைத்து இருந்தார். …