Bloodiest Family Reunion: “இதய பலவீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்!”… மிரட்டலான பேய் அவதாரம்! வெளியானது ‘ஈவில் டெட் பர்ன்’ தமிழ் ட்ரைலர்! தியேட்டர் ரிலீஸ் தேதி இதோ!

The terrifying deadite transformation sequence from Hollywood supernatural horror movie Evil Dead Burn directed by Sebastien Vanicek.

உலகளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள ஈவில் டெட் பிரான்சைஸின் 6-வது அதிரடி ஹாரர் திரைப்படமான ‘ஈவில் டெட் பர்ன்’ படத்தின் ரத்தமும் சதையுமான புதிய தமிழ் ட்ரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது.