“நம்மா எதுக்கு பேசணும், படம் பேசட்டும் ஜி”: கவின் – நயன்தாராவின் க்யூட் ‘ஹாய்’ பட புதிய ரிலீஸ் தேதி ப்ரோமோ!

Kavin and Nayanthara in the new release date promo for the movie Hi.

விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் கவின் ஜோடியாக நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி கலகலப்பான ப்ரோமோ வீடியோவுடன் வெளியாகியுள்ளது.