மீண்டும் இணையும் ‘பிரேமலு’ க்யூட் ஜோடி! மமிதா பைஜு, சங்கீத் பிரதாப் நடிக்கும் ‘ஹலோ டியர்’ புதிய போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியீடு!
மமிதா பைஜு மற்றும் சங்கீத் பிரதாப் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹலோ டியர்’ திரைப்படம் வருகிற ஜனவரி 29, 2027 அன்று வெளியாகவுள்ள நிலையில், தமிழிலும் வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
