Ustaad Bhagat Singh: ஒரு வாரம் முன்னாடியே வரும் பவன் கல்யாண்.. உகாதி ரேஸில் ‘உஸ்தாத்’ அதிரடி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Power Star Pawan Kalyan Ustaad Bhagat Singh movie new release date March 19 poster.

பவன் கல்யாண் மற்றும் ஹரிஷ் சங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘உஸ்தாத் பகத் சிங்’ திரைப்படம் மார்ச் 19, 2026 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.