குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்கும் புதிய ஆப்!
நாடு முழுவதும் குற்றம் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால், நாடு முழுவதும் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தி அதன் மூலம் குற்றவாளிகளை கண்டுபிடித்தது காவல்துறை.ஆனால், தற்போது குற்றவாளிகளின் முகங்களை தெளிவாக …
