Bhavani Sre Transformation : “இது நம்ம பவானி ஸ்ரீயா?” – ஏசிபி வைஷ்ணவியாக செம கெத்து.. காளிதாஸ் 2-வில் பவானி ஸ்ரீயின் மரண மாஸ் லுக்!

Actress Bhavani Sre in a police uniform as ACP Vaishnavi for the movie Kaalidas 2.

‘பாவக் கதைகள்’, ‘விடுதலை’ என எதார்த்தமான ரோல்களில் கலக்கிய பவானி ஸ்ரீ, இப்போ ‘காளிதாஸ் 2’ படத்துல ஒரு பவர்ஃபுல் போலீஸ் அதிகாரியா மாறி மிரட்டியிருக்காங்க.

Kaalidas 2 Movie Review : “மீண்டும் ஒரு மிஸ்டரி மிரட்டல்” – மர்மக் கொலைகளும் மறைந்திருக்கும் ஸ்டீபனும்.. பரத்தின் காளிதாஸ் 2 விமர்சனம்!

Actor Bharath as Inspector Kaalidas in a tense investigative scene from the movie Kaalidas 2.

2019-ல் ஹிட் அடித்த ‘காளிதாஸ்’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. மீண்டும் இன்ஸ்பெக்டராக வரும் பரத், இந்த முறை சந்திக்கும் சைக்காலஜிக்கல் சவால்கள் என்ன?

நடிகர் பரத்தின் காளிதாஸ் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு: ஏப்ரல் 3 முதல் திரையரங்குகளில் வெளியீடு

Official release date announcement poster of actor Bharath starring in investigative thriller movie Kaalidas 2.

2019-ம் ஆண்டு வெளியான வெற்றித் திரைப்படமான காளிதாஸின் தொடர்ச்சியான காளிதாஸ் 2 படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் ஏப்ரல் 3, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.