“தமிழ் படம் 3′ அப்டேட்: அடுத்த மாதம் தொடங்கும் ஷூட்டிங் – அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நடிகர் சிவா!

Actor Shiva announcing the upcoming schedule for the comedy film Tamizh Padam 3.

ரசிகர்களின் ஃபேவரெட் ஸ்பூஃப் படமான ‘தமிழ் படம் 3’ படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக நடிகர் சிவா தெரிவித்துள்ளார்.