ஷெபாஸ் செரீபின் ஆட்சியில் நாடு பாதுகாப்பாக இல்லை- இம்ரான்கான்
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் ஆட்சியில் பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறினார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா …
