அபிஷன் ஜீவிந்த் அடுத்த படம்: வித் லவ் ரிலீஸ் தேதி அறிவிப்பு! மிரட்டல் அப்டேட்!
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ புகழ் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக அறிமுகமாகும் ‘வித் லவ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 6 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ புகழ் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக அறிமுகமாகும் ‘வித் லவ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 6 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிம்பு தேவன் கசடதபற என்ற படத்தை இயக்கியுள்ளார். ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இப்படத்தின் நீ போதும் கண்ணா என்ற பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த பாடலை