பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் நடிகை ஷகிலாவின் பயோபிக்! முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார்?
நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு பிரம்மாண்ட பட்ஜெட்டில் புதிய திரைப்படம் உருவாகவுள்ளதாகவும், முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கப் பல முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
