True Legend Leads By Example! — “சொன்னதைச் செய்த உலகநாயகன்!” — பிரைவேட் ஜெட்டை தவிர்த்து சாதாரண எகானமி பிளைட்டில் ‘கல்கி 2’ செட்டிற்குச் சென்ற கமல்; வாழ்த்தி உருகிய வைஜெயந்தி மூவிஸ்!

Indian cinema icon Kamal Haasan spotted inside a commercial Indigo economy class flight travelling to Hyderabad for Kalki 2898 AD sequel.

சினிமாத்துறை எதிர்கொண்டு வரும் கடுமையான பட்ஜெட் சவால்களைக் கருத்தில் கொண்டு, தனது தனிப்பட்ட சொகுசு மற்றும் பிரைவேட் சார்ட்டர் விமானப் பயணங்களை விடுத்து, சாதாரண எகானமி கிளாஸ் விமானத்தில் ‘கல்கி 2’ படப்பிடிப்பிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

Nag Ashwin SSR61: நாக் அஸ்வின் பர்த்டே ட்ரீட் – அடுத்த சம்பவத்துக்கு ரெடியான வைஜெயந்தி மூவிஸ்!

Director Nag Ashwin birthday celebration post by Vyjayanthi Movies for the movie SSR61.

இந்திய சினிமாவின் விஷனரி இயக்குனர் நாக் அஸ்வின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் இயக்கப்போகும் அடுத்த பிரம்மாண்ட படமான SSR61 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Kalki 2898 AD: “ஒரு நாளைக்கு 15 கோடி.. 10 நாளைக்கு 150 கோடி..” உலகநாயகனின் மெகா சம்பளம் – ரகசியத்தை உடைத்த யுுகி சேது!

Actor Kamal Haasan as Supreme Yaskin in Kalki 2898 AD with director Yugi Sethu interview context.

பிரம்மாண்ட திரைப்படமான ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் நடிக்க நடிகர் கமல்ஹாசனுக்கு ஒரு நாளைக்கு ரூ. 15 கோடி வீதம், மொத்தம் 150 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக அவரது நெருங்கிய நண்பர் யுுகி சேது தெரிவித்துள்ளார்.