நீங்க சட்டத்தை மீறவில்லையா- வைகோவுக்கு ஹெச்.ராஜா கேள்வி
நேற்று பாபர் மசூதி வழக்கின் முக்கிய தீர்ப்பு வெளியானது. அதில் பாபர் மசூதி வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக சொல்லப்பட்ட அத்வானி, முரளி மனோகர் ஜோசி, உமாபாரதி உள்ளிட்ட பலர் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என …
