கல்லூரி மாணவி படுகொலை – குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்!

கல்லூரி மாணவி படுகொலை

பழகிவிட்டு தற்போது பேச மறுப்பதால் கல்லூரி மாணவி திலகவதியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள வாலிபர் ஆகாஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். விருத்தாசலம் அருகேயுள்ள கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் வசித்து வருபவர் சுந்தரமூர்த்தி. …

Read more