டிஎன்பிஎல் வாய்ப்பு கிடைக்காத சோகம்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…!
டிஎன்பிஎல்-லில் வாய்ப்பு கிடைக்காத விரட்டியில் இளைஞர் கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. கிண்டி அருகில் உள்ள கத்திபாரா மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் 24 வயதான …
