நெல்லை தொழிலாளியின் புதிய முயற்சி… களிமண்ணில் விதைகளை வைத்து விநாயகர் சிலை…!
நெல்லையை சேர்ந்த தொழிலாளி ஒருவர் களிமண்ணில் விதைகளை வைத்து விநாயகர் சிலையை செய்திருக்கின்றார். விநாயகர் சதுர்த்தி விழா வருகிற ஏழாம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை …
