மது ஒழிப்பு மாநாடு… பெண்கள் சீருடையுடன் பங்கேற்க வேண்டும்… திருமாவளவன் வேண்டுகோள்…!
மது ஒழிப்பு மாநாட்டிற்கு வரும் பெண்கள் சீருடைடன் பங்கேற்க வேண்டும் என்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியிருக்கின்றார். விழுப்புரம் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி …
