ஷூட்டிங் முடிந்த கையோடு வெளியாகும் விஜே சித்துவின் ‘டயங்கரம்’: டிசம்பரில் தியேட்டர் ரிலீஸ்!

Editorial visual featuring the shoot wrap of Dayangaram.

“விஜே சித்து நடிப்பில் உருவாகியுள்ள ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படம் டிசம்பரில் வெளியாகிறது.”

விஜே சித்துவின் ‘டயங்கரம்’ ஸ்பெஷல் டிராப்!

Vijay Siddhu, Nataraj, and Ilavarasu in a dynamic poster for the movie Dayangaram.

பிரபல யூடியூபர் விஜே சித்து இயக்கி நடித்துள்ள ‘டயங்கரம்’ படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இப்படத்தில் நடராஜ் மற்றும் இளவரசு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.