ரஜினி அங்கிள் கூறிய அறிவுரை – நெகிழும் விஜய பிரபாகரன்
தனது தந்தை விஜயகாந்தை ரஜினிகாந்த சந்தித்த போது தனக்கு கூறிய அறிவுரை தன்னை நெகிழ்ச்சி அடைய செய்துவிட்டதாக விஜய பிரபாகரன் கூறியுள்ளார். சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்த் சமீபத்தில் சென்னை திரும்பினார். அதன்பின், அவரை …
