மருத்துவ மாஸ்க்குகளை அதிகமாக வாங்காதீர்கள்! நடிகர் டிவிட்டரில் வேண்டுகோள்!
மருத்துவ மாஸ்க்குகள் இல்லாமல் மருத்துவர்கள் அவதிப்படுவதால் மக்கள் அந்த மாஸ்க்குகளை அதிகமாக வாங்கவேண்டாம் என நடிகர் விஜய் தேவார்கொண்டா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலால் இந்தியாவில் 4700 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 124 …
