‘பிச்சைக்காரன்’ சென்டிமென்ட் தலைப்பு… விஜய் ஆண்டனியின் “நூறுசாமி” ட்ரெய்லரை வெளியிடும் சிவகார்த்திகேயன்… எகிறும் எதிர்பார்ப்பு!

Tamil actor Sivakarthikeyan launching the official trailer of Vijay Antony and director Sasi's upcoming movie Nooru Sami.

தமிழ் திரையுலகில் மிகப்பெரிய எமோஷனல் பிளாக்பஸ்டர் வெற்றிகளைக் கொடுத்த விஜய் ஆண்டனி – இயக்குநர் சசி கூட்டணியின் ‘நூறுசாமி’ திரைப்பட ட்ரெய்லர் நாளை வெளியாகிறது.