“என் கெரியரிலேயே நடிப்புக்காகப் பாராட்டு பெற்ற முதல் படம் இதுதான்!”.. ‘நூறு சாமி’ சக்சஸ் மீட்டில் உடைந்த விஜய் ஆண்டனி.. தியேட்டர்களில் அழுதுகொண்டே பாராட்டும் ரசிகர்கள்!

Actor and producer Vijay Antony speaking emotionally during the official promotional campaign of Nooru Saami movie.

‘பிச்சைக்காரன்’ மாபெரும் வெற்றிக்குப் பிறகு சசி மற்றும் விஜய் ஆண்டனி காம்போவில் வெளியான ‘நூறு சாமி’ திரைப்படம் விதவை மறுமணக் கருத்தை அழுத்தமாகப் பேசி தியேட்டர்களில் எமோஷனல் அலைகளை உருவாக்கி வருகிறது.