Posted incinema news Latest News Tamil Cinema News
அப்போ புரியல இப்போ புரியுது!…விசில் போடு பாட்டு பாட்டை இதுக்குத்தான் படத்தில வச்சாங்களா?…
"சென்னை 600 - 018" படத்தினை இரண்டு பாகங்களாக எடுத்து கிரிக்கெட்டின் மேல் தனக்குள்ள ஆர்வத்தை நேரடியாக காட்டி இருந்தார் இயக்குனர் வெங்கட் பிரபு. அவர் தற்போது விஜயை வைத்து கோட்டு படத்தை இயக்கி வருகிறார். ஏறத்தாழ படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில்…

