பசில் ஜோசப் – அக்ஷய் குமார் இணையும் ‘ராவடி’ படத்தின் முதல் பாடல் அப்டேட்! கிறிஸ்மஸ் ரிலீஸ் தேதி வெளியீடு!
“இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் பசில் ஜோசப் மற்றும் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராவடி’ படத்தின் முதல் பாடல் மற்றும் கிறிஸ்துமஸ் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.”
