“செப்டம்பருக்குள் ஷூட்டிங் முடிகிறது..!” ஐமேக்ஸ் திரையரங்குகள் குறித்துப் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி நெகிழ்ச்சிப் பேச்சு.. ரசிகர்களுக்குக் காத்திருக்கும் விசுவல் ட்ரீட் அப்டேட்ஸ்..!

Director SS Rajamouli interacting about his movie framing setups and IMAX technology at Annecy Animation Festival.

தனது பிரம்மாண்டமான அடுத்த படைப்பு குறித்துப் பேசிய இயக்குநர் ராஜமௌலி, வாரணாசியில் முக்கிய ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

Rajamouli’s Varanasi Release Date Locked! — “2027 ஏப்ரல் 7 தியேட்டர்கள்ல மரண மாஸ் ஆட்டம்!” — ஆகஸ்ட்டுக்குள் முடியும் ஷூட்டிங்; ஹைதராபாத் செட்ல நடக்கும் வெறித்தனமான சாங் ஷூட்டிங்!

Director SS Rajamouli and superstar Mahesh Babu discussing the script execution on the grand sets of Varanasi movie.

இந்திய சினிமாவே ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் எஸ்.எஸ்.ராஜமௌலி – மகேஷ் பாபு காம்போவின் ‘வாரணாசி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக லாக் செய்யப்பட்டுள்ளது.