சென்னை மேடைகளில் கலக்கிய இசைக் கலைஞர்… இப்போது சாந்தி டாக்கீஸ் படத்தில் இசையமைப்பாளர் அவதாரம்!
சென்னை மேடைகளில் இசைப் பயணத்தைத் தொடர்ந்த வருண் முரளி, சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் ஸ்ருதிஹாசன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.