வயநாடு நிலச்சரிவு… பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட கண்ணூர் வந்தார் பிரதமர் மோடி…!

modi 1

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக கண்ணூர் வந்தடைந்தார் பிரதமர் மோடி. கேரள மாநிலத்தில் கடந்த 29ஆம் தேதி வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அடுத்தடுத்து ஏற்பட்ட …

Read more