Emotional Healing Wave: “தியேட்டர்களில் மிஸ் பண்ணதுக்கு சாரி!”… நெட்ஃபிளிக்ஸ் ரிலீசுக்கு பின் ’29’ படத்திற்கு குவியும் உலகளாவிய பாராட்டு! ரசிகர்களின் எமோஷனல் கடிதங்களால் உருகிய ரத்னகுமார்!

Director Rathna Kumar emotional statement after the massive global success of 29 movie on Netflix OTT.

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பில் வெளியான ’29’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உலகத்தமிழர்களிடையே ஒரு எமோஷனல் அலையை ஏற்படுத்தியுள்ளது.

திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடியை அதிரவைக்க வரும் ’29’; நெட்பிளிக்ஸ் வெளியிட்ட மாஸ் அப்டேட்!

Director Rathna Kumar's 29 Tamil movie starring Vidhu and Preethi Asrani streaming from June 5 on Netflix in Tamil, Telugu, Kannada, Malayalam, and Hindi.

லோகேஷ் கனகராஜ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், கடந்த மே மாதம் தியேட்டர்களில் வெளியாகி அசாத்திய வரவேற்பைப் பெற்ற ’29’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஓடிடி ரிலீஸ் தேதி தற்பொழுது வெளியாகியுள்ளது.