“என் முதல் படத்தை வெறும் 4,000 ரூபாயில்தான் எடுத்தேன்..” புதிய இயக்குநர்களுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த சீக்ரெட் சக்சஸ் டிப்ஸ்!
கோலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக வலம் வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், பெரிய பட்ஜெட்டுகள் மட்டுமே ஒரு சிறந்த திரைப்படத்தை உருவாக்கிவிடாது என்று இளம் திரையுலகினருக்கு அட்வைஸ் செய்துள்ளார்.
