Posted incinema news Entertainment
46 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் – கமல்ஹாசன் திரையுலக மீண்டும் இணைவு!
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி இது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன், சுமார் 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரே திரையில் இணைகின்றனர். 1970–களில் அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, 16 வயதினிலே,…









