ஜெசன் சஞ்சய் இயக்கத்தில் சுந்தீப் கிஷனின் ‘சிக்மா’ ட்ரெய்லர்: மிரட்டலான கொள்ளை மற்றும் அதிரடி ஆக்ஷனுடன் வெளியானது மசாலா விருந்து!
சுந்தீப் கிஷன் நடிப்பில், ஜெசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் ஆக்ஷன் நிறைந்த ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
