விஜயதசமி ஸ்பெஷல்: 3,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அசத்திய லெஜெண்ட் சரவணன்!
“விஜயதசமி திருநாளை முன்னிட்டு, லெஜெண்ட் சரவணன் தலைமை ரசிகர் மன்றம் சார்பில் 3,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.”
“விஜயதசமி திருநாளை முன்னிட்டு, லெஜெண்ட் சரவணன் தலைமை ரசிகர் மன்றம் சார்பில் 3,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.”
“விஜய் படங்களைப் போலவே தனது அடுத்த படம் இருக்கும் என்றும், அதில் டிரிபிள் ஆக்ஷனில் நடிப்பதாகவும் லெஜெண்ட் சரவணன் சென்னை கல்லூரி விழாவில் தெரிவித்துள்ளார்.”
லெஜெண்ட் சரவணன் நடிப்பில் வெளியான ‘லீடர்’ திரைப்படம் திரையரங்குகளில் 25 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி படக்குழுவினர் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
லெஜெண்ட் சரவணன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘லீடர்’ திரைப்படம், ‘தெறி’, ‘லியோ’ பாணியிலான ஒரு ஆக்ஷன் திரில்லர். படத்தின் ப்ளஸ் மற்றும் மைனஸ் குறித்த முழு விவரம் இதோ.