அம்மா ஆப்பரேஷனுக்கான பணத்தில் கட் அவுட் வைத்தேன் – அடி வாங்கிய விஜய் ரசிகர் குமுறல் (வீடியோ)

vijay fan

பிகில் பட ஆடியோ விழாழ்வில் நடந்த தள்ளுமுள்ளில் போலீசாரிடம் அடிவாங்கிய விஜய் ரசிகர் ஒருவரின் வீடியோ வெளியாகியுள்ளது. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் …

Read more