Ego Raman First Look : “ரோபோ சங்கரின் கடைசி படம்” – அதிரடியாக ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி!
விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் ரோபோ சங்கரின் புதிய படமான ‘ஈகோ ராமன்’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.
விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் ரோபோ சங்கரின் புதிய படமான ‘ஈகோ ராமன்’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.
காமெடி நடிகரும் பல குரல் மன்னனுமான ரோபோ ஷங்கரின் புதுமனை புகுவிழா சமீபத்தில் நடந்தது. அதன் புகைப்படங்கள் இதோ.