பிரியங்கா மோகன் – ஜெய் இணையும் ‘ஏஜிஎஸ் 29’ படத்தின் தலைப்பு அறிவிப்பு! மிரட்டலான டைட்டில் என்ன தெரியுமா?
‘ஏஜிஎஸ் 29’ என அழைக்கப்பட்டு வந்த பிரியங்கா மோகன் மற்றும் ஜெய் நடிக்கும் புதிய இன்வெஸ்டிகேஷன் திரில்லர் திரைப்படத்திற்கு ‘ரெட் ஐ’ (Red Eye) என அதிகாரப்பூர்வமாகத் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
